000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200521b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a நடுகல் வீரன் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a இந்த நடுகல் தனித்துவமாகத் தெரிகின்றது. குழந்தை முருகன் போன்று இங்கு இளம் வீரன் காட்டப்பட்டுள்ளான். மார்பின் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலி அணிந்து, வீரனுக்குரிய அரையாடை இடையில் கொண்டு, உச்சிக்கொண்டை தலையணியாக விளங்க, மேலே தூக்கிய இடது கையில் வேலினை ஓங்கியவாறும், வலது கையில் ஏதோ ஒன்றை பிடித்தவாறும் வலது புறம் இயக்க நிலையில் நிற்கிறான். குழவிப் பருவத்தில் வீரனாய் நிற்கும் இந்நிலை காண்கையில் குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் வாளால் அரிந்து புதைக்கும் தமிழரின் வீரமரபு புலனாகிறது. |
520 | : | _ _ |a தருமபுரி மாவட்டம், பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் சிறுவனான ஒரு இளம் வீரனுக்கு எடுப்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், சதிக்கல், நடுகற்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, பாகலஹள்ளி, சதி, உடன்கட்டை, பெண் வீரம், வீரத்தமிழச்சி |
700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |b வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |c பாகலஹள்ளி |d தருமபுரி |f தருமபுரி |
850 | : | _ _ |a வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 12.133277 |
915 | : | _ _ |a 78.15981 |
995 | : | _ _ |a TVA_SCL_001545 |
barcode | : | TVA_SCL_001545 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001545/TVA_SCL_001545_தருமபுரி_பகலஹள்ளி-குறும்பர்மண்டு_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |